கட்டியணைத்து


நினைத்த நாளெல்லாம்
நனையாமல் வேர்க்க வைத்தாய்...

கிடைத்த இடமெல்லாம்
கைகோர்த்து நடத்தி சென்றாய்...

கண்ணீர் வரும் நேரமெல்லாம்
கட்டியணைத்து கவிதை சொன்னாய்...



ரா.வினோத்


Comments