காதல் கொண்டேனடி


அஞ்சாமல் ஆசை கொண்டேனடி
நீ அடங்க மறுத்தும்...

கலங்காமல் காதல் கொண்டேனடி
நீ கேட்க மறுத்தும்...

பார்க்காமல் பைத்தியம் கொண்டேனடி
நீ பேச மறுத்தும்...



ரா.வினோத்

Comments