வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டிய கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புசத்து, பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. A, B, C விட்டமின்களும் போதிய அளவில் இருக்கின்றன. அதனால் தினசரி சில வாழைப்பழங்களை உண்டு வந்தால் பக்கவாத நோய் பிற்காலத்தில் ஏற்படாமல் தடுக்கலாம்.
வாழைப்பூ
இருமல், மலக்கட்டு, கை கால் எரிச்சல் நீக்கும்.
வாழைக்காய்
பையித்தியம், வயிறுழைதல், உஷ்ணம், இருமல், பித்தாதிகாரம் இவைகளை போக்கும், இரத்த விருத்தியும் பலமும் உண்டு.
வாழைச்சமூலம்
குடலில் சிக்கிய மயிர், கல், விஷம் இவைகளை விடுவிக்கும், பிஞ்சு மூலத்தை தடுக்கும்.
வாழைச்சாறு
விஷ முறிவிற்கு இச்சாற்றை குடித்தால் நற்பலன் கிட்டும்.
useful
ReplyDelete