முருங்கை இலை
ஆறாத புண்களை ஆற்ற இதை இடித்து வைத்து கட்ட நல்ல பலன் கிடைக்கும், சமைத்து உண்ண இரத்த உற்பத்தியையும், இரத்த ஓட்டத்தையும் உண்டு பண்ணும்.
முருங்கை காய்
கபம் நீங்கும், குடல் பலமுண்டு, வயிற்றிலுள்ள வாயுவை நீக்கும்.
முருங்கை பட்டை
விஷத்தை போக்கும்
முருங்கை வேர்
வாத கோபத்தை போக்கும்.
nalla payanulla thagaval...
ReplyDeleteமுருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களை கொண்டது முருங்கை காய் மருத்துவ குணம் .
ReplyDelete