கல்லரையைத் தேடி


உன்னை பார்த்த பின்புதான்
என் இதயத்தை தேடினேன்...

உன் கண்ணை பார்த்த பின்புதான்
என் வழியை தேடினேன்...

உன் நிழலைப் பார்த்த பின்புதான்
என் நிஜத்தை தேடினேன்...

உன் மௌனத்தை கண்டு
இன்றோ நான் கல்லரையைத் தேடினேன்...



ரா.வினோத்

Comments