தூரம் ஏனடி




தென்றல் கூட உன்னை
தொட்டுப்பார்க்குதடி...

உன்வீட்டு திண்ணை கூட
உன்னை உரசிப்பார்க்குதடி...

தண்ணீர் கூட உன் தேகம்
தீண்டிப்பார்க்குதடி...

உன் காதலன் என்னை மட்டும்
எட்டி நின்று பார்க்கும்
இந்த தூரம் ஏனடி....



ரா.வினோத்

Comments