எனை என்ன செய்யப்போகிறாய்




உன் மந்திரக்காதலில்
என்னுள் மழைக்காற்றை
வீசவைத்தாய்....

உன் தந்திரப்பார்வையில்
என்னை திக்குமுக்காட
வைத்தாய்...

உன் எந்திரப்புன்னகையால்
இன்னும் என்னை என்னென்ன
செய்யப்போகிறாய்....



ரா.வினோத்

Comments