பலாப்பழம் மருத்துவ குணங்கள்



மூளை வலுவடைவதுடன் அறிவை விருத்தி செய்யும், இதை பசுநெய், தேன் என்பனவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் களைப்பு, இருமல் என்பவற்றை நீக்கும். அதிகம் உண்பது நல்லதல்ல, இதை உண்ட பின் கொட்டையை சுட்டெடுத்து சாப்பிடதல் நன்று.

Comments