மோகம்



உன் தேகம் தொட்ட போது
என் தேசத்தை தொலைத்து நின்றேனடி...

உன் பாதம் கண்ட போது
என் பசியாவும் மறைய கண்டேனடி...

உன் மோகம் காட்டிய போது

என் முன்ஜென்ம பலன் எல்லாம்
முழுக்க கண்டேனடி..



ரா.வினோத்

Comments