குழந்தைகளுக்கு அஜீரணம் குறைய



மிளகு அரைத் தேக்கரண்டி, உப்பு அரைத் தேக்கரண்டி ஆகிய இரண்டையும் எடுத்து வழுவழுப்பாய் அரைத்து ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மூன்று வேளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் அஜீரணம் குறையும். 

Comments