மருதம்பட்டை கஷாயம்
மருதம்பட்டை
ஆவாரைத்தோல்
நாகப்பட்டை
கருவேலம்பட்டை
அத்திப்பட்டை
இவைகள் வகைக்கு 10 பலம் எடுத்து கொள்ளவும்
இதனுடன்
கடலிரஞ்சிபட்டை 20 பலம் மற்றும்
தேட்றாங்கொட்டை
களிப்பாக்கு
கடுக்காய் தோல்
நெல்லி வற்றல்
தான்றித்தோல்
இவைகள் வகைக்கு 1 பலம்
எல்லாவற்றையும் சேர்த்து இடித்து வைத்து கொள்ளவும், இதனுடன் சுத்தமான தண்ணீர் 1 மரக்கால் விட்டு சூடாக்கி வற்ற வைத்து உட்கொள்ள தாகம், நீரிழிவு தீரும்.

Comments
Post a Comment