தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் நோக்கங்கள்




1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்.

2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களுக்கிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.

3. அரசு மற்றும் அதை சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப்பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்வதோடு, ஊழலை ஒழித்தல்.

4. அரசு மற்றும் அரசு அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு அதன் உள்ளார்ந்த ரகசியங்களை காத்தல். 

Comments