முகம் சுருக்கம் மறைய
முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம்.
முக வசீகரம்
சந்தன கட்டை எலுமிச்சை சாறில் உறைத்து முகத்தில் பூசி வரலாம்.
முகம் பிரகாசமடைய
கானா வாழை, மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காய விட்டு அறை மணி நேரம் கழித்து கழுவவும்.
Comments
Post a Comment