உன்னை மறவாமல்



நான் என்னை மறந்தாலும் என்
விழிகள் உன்னை மறவாது,

என்
உதடுகள் சிரிக்க மறந்தாலும்
உன்பேரை உச்சரிக்க மறக்காது..........

ரா. வினோத்

Comments