மோகம்


என் இதழ்கள் இரண்டும்
உன் இடைமேல் படர
என் விரல்கள் மெல்ல
உன் மலர் பந்தை
மொய்த்ததென்ன.......

என் நினைவுகள் எல்லாம்
உன் நிஜத்தை சுற்றி
அலைந்திட..
என் நிழல் மட்டும்
உன் நிலவை பற்றியதென்ன.....

என் இரவு முழுதும்
உன் யாழிசை மீட்டிட
என் இமைகள் திறந்து
உன் இன்ப வாசலை
தேடியதென்ன........

என் வியர்வை யாவும்
உன்மேல் வேகமழை பொழிந்திட
என் கைகள் அணைத்து
உன் காதல் மலர்
பரித்ததென்ன....

Comments