இதயத்தில் இடம் வேண்டுமடி





கண்முன்னே நீ இருந்தால்
என் கை இரண்டும்
உன் கன்ன்ம் பிடுக்குமடி...

நிழலருகே நீ இருந்தால்
என் கண்ணிரண்டும்
உன் கைகளை வருடுமடி...

அன்பே...

உன் இதயத்தில் நான் இருந்தால்
உன் இதழருகே என் வயதிருக்குமடி...



ரா.வினோத்

Comments