மனதோடு மழைக்காலம்


மனதோடு மழைக்காலமடி
நீ என்னை கடக்கும்போது......

விழியோடு விழாக்காலமடி
நீ என்னை பார்க்கும்போது.......

விரலோடு வசந்த காலமடி
நீ என்னை தீண்டும்போது...

Comments