காதல் சொல்ல வந்தேன்



உன் நடைகண்ட இடமெல்லாம்
நான் மலர் கொண்டு வந்தேனடி...

உன் கண் பட்ட இடமெல்லாம்
என் கவிதைகளை வரைந்தேனடி..

உன் விரல் பட்ட இடமெல்லாம்
என் வசந்தம் தேடி அலைந்தேனடி...

இதனால்தான் என்னவோ
இன்று நான்
உன்வாசல் தெடி வந்தேனடி...

ரா. வினோத்....

Comments