பக்கம் வரவா



வற்றிய என் நெஞ்சை
விளை நிலமாக்கிகொண்டாய்...

சுற்றிய என் கால்களை
உன் நிழலுக்குள் பூட்டி வைத்தாய்...

சிதறிய என் சிந்தனையெல்லாம்
உன் சேலைக்குள் சிக்க வைத்தாய்...

பழகிப்பார்த்த என்னிடம் மட்டும்
பக்கம் வர மறுக்கிறாய்...


ரா. வினோத்

Comments