குழந்தைகளுக்கு ஏற்படும் சளிப் பிரச்சனைகளுக்கு

தூதுவளை, முசுமுசுக்கை போன்றவற்றை சாம்பல் செய்து பயன்படுத்தலாம்.

கற்பூரவள்ளி, துளசி தூதுவளை, ஆடாதொடை, மொசுமொசுக்கை, இவற்றில் கிடைக்க கூடியவற்றை குடிநீராக பயன்படுத்தலாம்.

வெற்றிலை, பொற்சீந்தில் போன்ற இலைகளை நெருப்பில் வாட்டி நெஞ்சில் வைப்பதன் மூலம் சளியை இழகச்செய்யலாம்.

Comments