எனை மன்னிப்பாயா




கண்ணீரில் கரைகிறேன்
நீ முகம் காட்ட மறுப்பதால்....

சுவாசமின்றி தவிக்கிறேன்
நீ மனம் பேச மறுப்பதால்....

எனை மன்னிப்பாயா.....


ரா. வினோத்

Comments