எனை என்ன செய்தாய்


சொல்லேதும் பேசாமல்
விழியாலே வார்த்தை பேசினாய்...

என்னென்று நினைக்குமுன்
எல்லாமே நீதான் என்பதை
என்னுள் உணரவைத்தாய்...

இரவும் பகலும் நகர்ந்தாலும்
என்னை இயங்க விடாமல்
உன் இதழுக்குள்ளே பூட்டிவைத்தாய்...

ரா. வினோத்......


Comments