இதுதான் காதலா



கனவுகள் கோடி கண்டேன்
அதில் உன் கண்கள் மட்டுமே
பார்க்க கண்டேன்...

நினைவுகள் கோடி வளர்த்தேன்
அதில் உன் நிழல் மட்டுமே
நிலைக்க கண்டேன்....

இதுதான் காதலா...



ரா.வினோத்

Comments