நினைக்க நாளில்லை April 21, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps உன் கண்ணைப்பார்க்கும் மனதில் கவிதைக்கு பஞ்சமில்லை... உன்னை நினைக்கும் வேலையில் உறக்கத்திற்கு இடமில்லை... உன் நேசம் படும் நேரத்தில் நான் என்னை நினைக்க நாளில்லை... ரா. வினோத் Comments
Comments
Post a Comment