ஏழ்மையில் இருந்தாலும்
பிள்ளைப் பெறுவதும்
பிள்ளைப் பெற்றெடுப்பதும்
நிற்பதில்லை
இவ்வுலகில்....
பெற்றெடுத்த பிள்ளைக்கு
பாலூட்ட கூட உடம்பில்
தெம்பில்லை அந்த
வறுமைத் தாய்க்கு....
பேருந்து நிலையத்தில்
பிச்சை பாத்திரம் ஏந்தி
நிற்கும் பிள்ளைகள் பல
வாட்டிய
வறுமையில்.....
கல்வி கற்று காசு
பார்க்க சொல்லும் இவ்வுலகம்
கற்கும் கல்விக்கும்
காசு கேட்கும்
இவ்வுலகம்....
மனிதப் பிறவியில்
மறு பிறவி வேண்டாமென்று
உரக்கச் சொல்ல வைப்பதும்
இந்நிலையில்.....
Comments
Post a Comment