காதல் வலி




மாற்றம் ஏதும் நிகழாமல்
என்னை மறந்துபோய் நின்றேனடி...

தயக்கம் ஏதும் இல்லாமல்
உன்விரல் காட்டிய வழியில் வந்தேனடி..

வலிகள் கூட பாராமல்
உன் வெருப்பையும் தாங்கி வாழ்ந்தேனடி...


ரா.வினோத்

Comments