சில மூலிகைகளின் மருத்துவகுணங்கள்

நீரிழிவு போக்கி (Anti - Diabitics)

கோவைக்காய்
பாகற்காய்
நாவல் கொட்டை
சிறுகுறிஞ்சான்
பப்பாளிப் பிஞ்சு
சீந்தில் முற்றிய தண்டு

உடலுரமாக்கி (Nutrient)

ஓரிதழ் தாமரை
வாழை
அவரை
பெரு நெல்லி
தென்னை
வில்வம்
கொய்யா
நெல்
இலுப்பை
மா
பனை
மாதுளை

அயன் சத்துள்ளவை (Ion Compound)

விளாம்பழம்
அகத்தி
பிரண்டை
முல்லை
பொண்ணாங்கன்னி
முசட்டை
தவசு முருங்கை
கறிவேப்பிலை

சிறுநீர் பெருக்கி (Diuritic)

கோரை
நன்னாரை
மூக்கறட்டை
குப்பைமேனி
சிறுநெருஞ்சில்
நாயுருவி
நீர்முள்ளி

Comments