திக்கி பேசுதல் சரியாக May 08, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர குணமாகும். வசம்பு பொடி அருகம்புல் சாறில் குடித்து வர குணமாகும். இலந்தை இலை சாறு குடித்து வர குணமாகும். பேசும் திறன் அதிகரிக்க - தினமும் ஒரு தாமரை இதழ் சாப்பிட்டு வரலாம். Comments
Comments
Post a Comment