சுளுக்கு சரியாக - புளி மற்றும் உப்பை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்று போட வீக்கம், ரத்தக்கட்டு குணமாகும்.
அடிப்பட்ட வீக்கத்திற்கு - பிரண்டை சாறு, உப்பு, புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரண குணம் கிடைக்கும்.
வீக்கம் குறைய - பூவரசன் இலையை வதக்கி வீக்கத்தில் கட்டவும்.
Comments
Post a Comment