இரத்தம் சுத்தமாக, இரத்தம் பெருக



இரத்தம் சுத்தமின்மையால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக்கோளாறுகள் உருவாகலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்த - இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

இரத்தம் விருத்தியாக - செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அடைப்பு நீங்கும்.

புதிய இரத்தம் உண்டாக - பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வரவும்.

இரத்தம் சுத்தமடைய - தினமும் திராட்சை பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மலத்துடன் இரத்தம் வருவது நிற்க - மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

இரத்தம் உரைதல் குணமாக - தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.

இரத்தம் விருத்தியாக - தினமும் நாவல் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

இரத்தம் விருத்தியாக - முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

Comments