இதயம் இடம்மாரியதே




இது நாள் வரை நினைத்ததில்லை
நீ என் இதயத்தில் இடம்பிடிப்பாயென்று...

இன்றுதான் புரிந்துகொண்டேன்
உன்னால்தான் என் இதயம்
இடம்மாரியதென்று......


ரா. வினோத்

Comments