அதிஷ்டமடி



உன்னை சேர்த்து அனைக்கும் ஆடைக்கும் அதிஷ்டமடி
அடுத்த பிறவியிலாவது உன் ஆடையின் நுனியாக
ஆண்டவனை கேட்பேனடி........

ரா. வினோத்

Comments