உன் பிறந்த நாள் வாழ்த்து April 19, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps காத்திருந்த நேரமும் கற்கண்டாய் கரையுதடி கடிகார நொடிமுல்லும் பன்னிரண்டை நெருங்குதடி விழித்திருக்கும் கண்களில் வசந்தங்கள் பூக்குதடி வரி தெரியா விரல்களும் கவிதைகள் வரைந்ததடி ரா. வினோத் Comments
Comments
Post a Comment