இதழ்



சுமைகள் யாவும் சுகமானது
சுடர்விடும் உன் நிலவை பார்த்தபோது...

வலிகள் யாவும் வசந்தமானது
வசனம் பேசும் உன் இதழை பார்த்தபோது...



ரா.வினோத்

Comments