காதலின் முதல் நாள்



தினம் தினம் நாட்கள் நகர கண்டேன்
நகர்ந்தாலும் என் நினைவில் நிற்காமல் மறக்க கண்டேன்

ஆனால் இன்று மட்டும் நகரவும் இல்லையடி..
நகராமல் மறக்கவும் முடியவில்லையடி....


ரா. வினோத்

Comments