குழந்தைகளுக்கு குரல் வளம் பெற


ஒரு கிண்ணத்தில் நல்ல தேனை எடுத்து இரவில் பனியில் வைத்து மறுநாள் விடியற்காலையில் எடுத்து குழந்தையின் நாக்கில் தடவி வந்தால் குரல் வளம் பெறும்.

Comments