குழந்தைகளுக்கு உடல் பலம் பெற



கேரட் சாறு மற்றும் தக்காளி பழச்சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது தேன் சேர்த்து 5 மி.லி அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளில் உடல் பலம் பெறும். 

Comments