பிறந்த நாள் April 25, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps முழுமதி நிலவு இரவில் பிறக்க மணம் தரும் மலர்கள் மனதில் பிறக்க இதமாக்கும் இசை இதயத்தில் பிறக்க வாசம் தரும் கவிதைகள் விரலில் பிறக்க இன்று நீ பிறந்தாய் எனக்கு.... Comments
Comments
Post a Comment